தோழர் வாசுதேவன் மணி விழா

img

அம்மாசத்திரம் தோழர் வாசுதேவன் மணி விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில நிர்வாகியுமான அம்மாசத்திரம் வாசுதேவன் அறுபதாவது பிறந்த நாள் மற்றும் மணி விழா கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் நடைபெற்றது